Wednesday, July 13, 2011

நீதானே

எனக்கு
உடல் கொடுத்தது
என் தாயாக இருக்கலாம்
உயிர் கொடுத்தது
என் த்ந்தையாக இருக்காலாம்
ஆனால் அன்பே
எனக்கு
காதலிக்க கற்றுக்கொடுத்தது
நீதானே

வலியில்லை

உன் நினைவு
என் நெஞ்சிலிருந்து
நீங்காத வரை
உன்னைப் பிரிந்த
சோகத்தின் ரணம்
எனக்கு வலிப்பதில்லை

Sunday, July 3, 2011

நீர் இல்லாமல்
வாடியது மரம்
நீ இல்லாமல்
வாடுகிறேன் நான்
கண்டது கனவு
நிறைவேறியது இலட்சியம்
நிஜமானது காதல்