Sunday, May 8, 2011

என் சுவாசம்

அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!

என் சுவாசம்

அன்பே
பொறுத்தார் பூமியாழ்வார்
என்று சொல்வார்கள்
நானும் பொறுத்திறுக்கிறேன்
பூமியை ஆழ அல்ல
உன்னையாழ.....
உன்னை நிலவென்று
சொல்லமாட்டேன்
பகலில் இருப்பதில்லை
உன்னை சுரியன் என்று
சொல்லமாட்டேன்
இரவில் இருப்பதில்லை
உன்னை நட்ச்சத்திரமென்று
சொல்லமாட்டேன்
அது பலன் தருவதில்லை
உன்னை காற்றென்ன்று
சொல்லமாட்டேன் என்று
எப்போதும் சொல்லமாட்டேன்
ஆம் ! ஏனென்றால்
என் சுவாசமே நீதானடி........!

நான் இருப்பேன்

அன்பே
உன்னை என் இதயம்
என்று சொல்கிறேன்.
ஏனென்றால்
நீ இயக்கினால் தான்
நான் இருப்பேன்................!

உருவமாய் நீ

உந்தன் பொற்பாதங்கள்
என் இதயப்பாதையில் நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டக்கினவோ....!
உந்தன் பூவிகள் என் நெஞ்சத்து மேடையில்
புதிய புதிய கனவுகளைப்
படைத்தனவோ.....!
அவற்றிற்க்கு
காதல் ஒன்றும்
மழைத்துளி அல்ல
மண்ணில் விழ்ந்தவுடன்
மறைந்து போவதற்கு
அது நம்
குருதியில் கலந்து
இருதிவரை
உறுதியாய் இருப்பது
உயிருக்கு உருவமில்லையாம்
யார் சொன்னது ?
இதோ என் உயிருக்கு
உருவாமாய் நீ.....!

இவைக்கு காரணம்

அன்பே
காதலித்தால்தான்
கவிதை வரும்
என்பார்கள்
ஆமாம் கண்மணியே
நீ பேசிய வார்த்தைகள்
என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது
நாளடைவில்
உன் வார்தைகள்
கவிதை வரிகளாக மாறின
எனது கைகள்
கவிதைகளை எழுதத் தொடங்கியது
என் மனதோ
வர்ணிக்கத் தொடங்கியது
இவைக்கு காரணம்
முழுவதும் நீதான் அன்பே

போராடுவோம்

அன்பே
நான் உன்னைக்
காதலிப்பதன் காரணமாக
என் இதயத்தில் இருக்கிறாய்
என்று நினைத்தேன்
நீ என்னைக் காதலிப்பது
தெரிந்தவுடன்
என் குருதியில் கலந்து விட்டாய்
என்று நினைத்தேன்
உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்

காதலிப்பதால்

அன்பே
உன் நினைத்து
என்னை மறந்தேன்
காரணம்
நீ என்னை காதலிப்பதால்.......!
அன்பே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
காரணம்
நான் உன்னை காதலிப்பதால்.........!

இதயத்தில் நுழைந்தவளே

அன்பே
நீ என்னை மறந்து விடு
மறந்து விடு
என்று கூறும் போது
மறக்க நினைக்கிறேன்
ஆனால்
மறக்க முடிவதில்லை
காரணம்
என் இதயதில் நுழைந்தவளாயிற்றே..!

உரிமை உள்ளவன்

அன்பே
உன் சிரிப்பு சலங்கை ஒலி போன்றது
உன் முகம் குழந்தை போன்றது
உன் குரல் சுசிலாவின் குரல் போன்றது
உன் கண்களோ நட்சத்திரம் போன்றது
உன் முக அமைப்போ முழு நிலவு போன்றது
உன் உதடுகளோ ஆப்பிள் போன்றது
உன் மனதோ வானத்தை போல பரந்து விரிந்தது,
இவ்வாறு உன்னைப் பற்றி
வர்ணிப்பதற்கு உரிமை உள்ளவன்
உன் காதலன் மட்டுமே….!