Sunday, May 8, 2011

இவைக்கு காரணம்

அன்பே
காதலித்தால்தான்
கவிதை வரும்
என்பார்கள்
ஆமாம் கண்மணியே
நீ பேசிய வார்த்தைகள்
என் செவிகளில்
ஒலித்துக் கொண்டே இருந்தது
நாளடைவில்
உன் வார்தைகள்
கவிதை வரிகளாக மாறின
எனது கைகள்
கவிதைகளை எழுதத் தொடங்கியது
என் மனதோ
வர்ணிக்கத் தொடங்கியது
இவைக்கு காரணம்
முழுவதும் நீதான் அன்பே

No comments:

Post a Comment