அன்பே
உன் சிரிப்பு சலங்கை ஒலி போன்றது
உன் முகம் குழந்தை போன்றது
உன் குரல் சுசிலாவின் குரல் போன்றது
உன் கண்களோ நட்சத்திரம் போன்றது
உன் முக அமைப்போ முழு நிலவு போன்றது
உன் உதடுகளோ ஆப்பிள் போன்றது
உன் மனதோ வானத்தை போல பரந்து விரிந்தது,
இவ்வாறு உன்னைப் பற்றி
வர்ணிப்பதற்கு உரிமை உள்ளவன்
உன் காதலன் மட்டுமே….!
No comments:
Post a Comment