உந்தன் பொற்பாதங்கள்
என் இதயப்பாதையில் நடந்து நடந்து
கவிச் சிலிர்ப்பை உண்டக்கினவோ....!
உந்தன் பூவிகள் என் நெஞ்சத்து மேடையில்
புதிய புதிய கனவுகளைப்
படைத்தனவோ.....!
அவற்றிற்க்கு
காதல் ஒன்றும்
மழைத்துளி அல்ல
மண்ணில் விழ்ந்தவுடன்
மறைந்து போவதற்கு
அது நம்
குருதியில் கலந்து
இருதிவரை
உறுதியாய் இருப்பது
உயிருக்கு உருவமில்லையாம்
யார் சொன்னது ?
இதோ என் உயிருக்கு
உருவாமாய் நீ.....!
No comments:
Post a Comment