இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, May 8, 2011
போராடுவோம்
அன்பே நான் உன்னைக் காதலிப்பதன் காரணமாக என் இதயத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன் நீ என்னைக் காதலிப்பது தெரிந்தவுடன் என் குருதியில் கலந்து விட்டாய் என்று நினைத்தேன் உண்மைதான் அன்பே இறுதிவரை போராடுவோம்
No comments:
Post a Comment