இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, February 27, 2011
உன் நினைவே
கண்மணியே உனக்காக எழுதுகிறேன் எனக்காக படித்துவிடு நீ காற்று எழுதிய காதல் ஓவியம் இது என் உயிர் வரைந்த காவியம் கனவிலும், நினைவிலும் தெரிவது உன் முகமே பிடித்தவற்றை பார்க்கும் போதும் படித்தவற்ரறை கேட்கும் போதும் கண்முன் வருவது உன் நினைவே
superb nga .....lov feeling ah....
ReplyDelete