இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Sunday, August 14, 2011
எனக்கு சொந்தம்
என் இனியவளே
இதயத்திற்கு சொந்தம்
ஆக்சிஜன் மட்டுமில்லை
கார்பன்டை ஆக்சைடும்தான்
கடலுக்கு சொந்தம்
நீர் மட்டுமில்லை
உப்பும் தான்
கவிதைக்கு சொந்தம்
வார்த்தைகள் மட்டுமில்லை
வரிகளும்தான்
அதுபோல்
எனக்கு சொந்தம்
உன் நினைவுகள் மட்டுமில்லை
நீயும்தான்
No comments:
Post a Comment