இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Wednesday, September 7, 2011
உன்னோடுதான்
உயிரே விட்டில் பூச்சியின் ஆயுள் ஒரு நாள் மட்டுமாயிருந்தாலும் அதன் வாழ்க்கை விளக்கோடுதான் அதுபோல் என் ஆயுள் ஒரு நாள் மட்டுமாயிருந்தாலும் என் வாழ்க்கை உன்னோடுதான்
No comments:
Post a Comment