இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Saturday, October 1, 2011
தழுவ வேண்டும்
அன்பே என் கண்கள் உறக்கத்தை தழுவுகின்றன என் உதடுகள் புன்னகையைத் தழுவுகின்றன என் நாசிகள் காற்றைத் தழுவுகின்றன என் உடல் உடையை தழுவுகின்றன அது போல் என்னை நீ தழுவ வேண்டும் இல்லையேல் நான் மரணம் தழுவ வேண்டும்
No comments:
Post a Comment