இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Tuesday, June 21, 2011
சொல்லாத கவிதைகளா?
அன்பே இங்கும் , பேப்பரும் இலவசமாக கிடைத்திருந்தால் உன்னை வர்ணித்து கோடி கவிதையெழுதி குவித்திருப்பேன் ஆனாலும் அன்பே உன் கண்கள் சொல்லாத கவிதைளையா நான் காகிதத்தில் சொல்லி விடப்போகிறேன்
No comments:
Post a Comment