இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 23, 2011
நீ என்னை
அன்பே உன் கண்ணில் நான் என் கனவுகளைப் புதைப்பேன் உன் மார்பில் நான் என் ஆசைகளைப் புதைப்பேன் உன் வார்த்தைகளில் நான் என் மொழிகளைப் புதைப்பேன் உன் மடியில் நான் என் முகம் புதைப்பேன் நீ என்னை மண்ணில் புதைக்காமலிருந்தால்
No comments:
Post a Comment