அன்பே
கண்களிருக்கும் வரைதான்
பார்க்க முடியும்
காற்று இருக்கும் வரைதான்
சுவாசிக்க முடியும்
உயிர் இருக்கும் வரைதான்
வாழ முடியும்
அதனால்தான் அன்பே
என் இதயம்
நிற்பதற்குள் வந்து
என்னுடன் இணைந்து விடு
இல்லையனில்
என்னைக் கொன்றிடு
ஏனெனில்
என் வாழ்வு உன்னோடுதான்
No comments:
Post a Comment