Friday, August 5, 2011

வாடுகிறேன் நான்

அன்பே
நீர் இல்லையன்றால்
வாடுவது பூக்கள்
நதி இல்லையன்றால்
வாடுவது கடல்
காட்சி இல்லையன்றால்
வாடுவது கண்கள்
அது போல்
நீ இல்லையன்றால்
வாடுவது நான்

No comments:

Post a Comment