Friday, August 5, 2011

பிரியும் வரை

அன்பே
உன் நினைவில்
நான் இந்த உலகையே
மறந்த போதும் ..
உன்னை மட்டும் என்றும்
மறக்க மாட்டேன்
மண்ணுடன் நீரின் உறவு
ஈரம் காயும் வரை ....
வானுடன் நிலவின் உறவு
இரவு முடியும் வரை
கண்களுடன் உறக்கத்தின் உறவு
விழிப்பு வரும் வரை
அது போல் அன்பே
உன்னுடன் என் உறவு
என் உயிர் பிரியும் வரை

No comments:

Post a Comment