இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Monday, October 10, 2011
கொடுப்பாயா ?
எனக்கு சொந்தமானவளே தவமாய் தவமிருந்தால் கடவுள் வரம் கொடுப்பாராம் ... அதுபோல் நானும் உனக்காக காதல் தவமிருக்கிறேன் நீ எனக்கு கல்யாண வரம் கொடுப்பாயா ? இல்லை கல்லறை வரம் கொடுப்பாயா ?
No comments:
Post a Comment