Sunday, April 10, 2011

உன்னிடம் கேட்கிறேன்

அன்பே
உன்னைப்பார்த்த நாள் முதல்
உன் பேச்சை கேட்டு ரசித்தவரை
சாப்பிடும் போது உன் நினைப்பு
கேட்ட்கும் போது உன் நினைப்பு
தூங்கும் போது உன் நினைப்பு
ஏன் இவ்வாறு
கொல்லாமல் கொல்லுகிறாய் ?
எதற்காக அன்பே
இது தெரியாமல் விழிக்கிறேன்
உன்னிடமும் கேட்கிறேன்

No comments:

Post a Comment