இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 16, 2011
எனக்கு தெரியாது
அன்பே நீ புன்னகை வீசினாலும் காதலிப்பேன் நீ நெஞ்சைப் புண்ணாக்கினாலும் காதலிப்பேன் நான் உன்னால் இறந்து போனாலும் காதலிப்பேன் உயிரோடு என்னை எரித்தாலும் காதலிப்பேன் ஆனால் எதற்க்கு? அது அதுதான் எனக்கு தெரியாது
No comments:
Post a Comment