இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 16, 2011
என் ராணி
அன்பே உனக்காக தாஜ்மஹால் கட்ட ஆசைதான் ஆனால் நான் பணக்காரன் இல்லை எனவே , உனக்காக் என் இதயத்தில் காதல் கோட்டை கட்டியுள்ளேன் அதில் உன் முகம் பார்க்கிறேன் என் காதல் கோட்டைக்கு மட்டுமில்லை எனக்கும் ராணி நீ தான்
No comments:
Post a Comment