இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 16, 2011
மறுக்கிறாய்
அன்பே உன் மின்னல் பார்வை - என்னை மின்சாரமாய் தாக்குதடி உன் இனிய குரல் - என்னை இசையாய் ஒலிக்குதடி உன் கொழுசின் ஒசை - என்னை கொல்லாமல் கொல்லுதடி உன் ஒவ்வொரு அசைவும் - என்னில் காதலைத் தூண்டுதடி இதயத்தை திருடிக்கொண்டு இதழ் திறக்க மறுக்கிறாய்
No comments:
Post a Comment