இவர் வாழ்க்கை கனவுகளின் கவிதை சித்திரம்
இவர் நினைவுகளில் நிற்காமல் சென்ற சிந்தனைகள் இங்கு எழுத்துகளாக வடிமைக்கப்பட்டுள்ளன
Thursday, June 16, 2011
யார் சொன்னது ?
அன்பே
மெளனத்திற்கு
மொழியில்லையாம்
யார் சொன்னது ?
உன் மெளனம் கூட
எனக்கு - ஆயிரமாயிரம்
மொழிகளை கற்றுத்தந்தது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment